பதிவு செய்த நாள்
02
ஏப்
2019
01:04
சுதர்சனர் வலது கரத்தில் சக்கரம், ஈட்டி, கத்தி, கோடாரி, சதமுகாக்னி, மாவட்டி, தண்டம், சக்தி என்ற எட்டு ஆயுதங்களுடனும், சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை, கதை, வஜ்ரம், சூலம் என்ற எட்டு ஆயுதங்களை இடது கரத்திலும் தரித்துக்கொண்டு, ஷட்கோண சக்கர வடிவில் யோக பீடத்தில் அமர்ந்து அருள்புரிகிறார்.