Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆனைமலை மாசாணியம்மனுக்கு அமாவாசை ... உடுமலை யுகாதி திருநாள் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெகமம் வீரமாச்சியம்மன் கோவில் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2019
01:04

நெகமம்:நெகமம் வீரமாச்சியம்மன் கோவில் திருவிழா துவங்கியது.நெகமம், அரசு மேல்நிலைப் பள்ளி ரோட்டில் வீரமாச்சியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் அம்மன் திருக்கல்யாணம், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இந்த ஆண்டுக்கான விழா, சேத்துமடை தீர்த்தம் எடுக்க புறப்படுதல் நிகழ்ச்சியுடன், நேற்று (ஏப்., 5ல்) காலை துவங்கியது. வரும், 8ம் தேதி மாலை, 3:00மணிக்கு, கப்பளாங்கரைக்கு தீர்த்தம் எடுக்க புறப்படுதல், இரவு, 10:00 மணிக்கு சக்தி அழைத்தல், பூஜை வழிபாடு நடக்கிறது.

ஏப்., 10ம் தேதி காலை, 6:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண நிகழ்வு நடக்கிறது. அன்று காலை, 9:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம், மாலை, 4:30 மணிக்கு பூவோடு எடுத்தலும், இரவு, 11:00 மணிக்கு கும்பம் கங்கையில் விடுதலும் நடக்கிறது. வரும், 11ம் தேதி மஞ்சள் நீராடலும், 13ம் தேதி அபிஷேக பூஜையும் நடக்கிறது. கோவில் வளாகத்தில், தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar