Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேவை செய்ய மறக்காதே சமுதாயம் நன்மை பெறட்டும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2019
05:04

ஏப்.6 பங்குனி 23: தெலுங்கு வருடப்பிறப்பு, சந்திர தரிசனம், ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர், பரமகல்யாணியம்மன் ரிஷப வாகனம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் தேர், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி காலையில் காளிங்க நர்த்தனம், பகலில் ஆண்டாள் திருக்கோலம், இரவில் அனுமந்த வாகனம், கும்பகோணம் ராமர் சூரியபிரபையில் பவனி.

ஏப்.7 பங்குனி 24: குற்றாலம் குற்றாலநாதர் பூதவாகனம், அம்மன் சிம்ம வாகனம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் பால்குடம், இரவு புஷ்ப பல்லக்கு, சமயபுரம் மாரியம்மன் உற்ஸவம் ஆரம்பம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம், விருதுநகர் மாரியம்மன் கொடியேற்றம்.

ஏப்.8 பங்குனி 25:  கார்த்திகை விரதம், குற்றாலம் குற்றாலநாதர் ரிஷப வாகனம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் சித்திரை திருவிழா ஆரம்பம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் புஷ்ப சப்பரத்தில் தீர்த்தவாரி, கரிவலம் வந்த நல்லூர் சுவாமி யானை வாகனம், அம்மன் அன்ன வாகனம், கும்பகோணம் ராமர் காலை ஓலை சப்பரம், இரவு கருட வாகனம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி சூர்ணோற்ஸவம்.

ஏப்.9 பங்குனி 26: லட்சுமி கணேச விரதம், சதுர்த்தி விரதம், நேசநாயனார் குருபூஜை, குற்றாலம் குற்றால நாதர் தேர், ஆறுமுக மங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் அன்ன, பூதத்தில் பவனி, சமயபுரம் மாரியம்மன் பூதவாகனம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி வெண்ணெய்தாழி சேவை, இரவு குதிரையில் ராஜாங்க சேவை, பட்டுக்கோட்டை நாடியம்மன் வெண்ணெய்தாழி சேவை.

ஏப்.10  பங்குனி 27: முகூர்த்தநாள், திருநெல்வேலி கரியமாணிக்கப் பெருமாள் தேர், நான்குனேரி வானமாமலைப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், நெல்லை, திருச்செந்தூர், திருவையாறு, கும்பகோணம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை கோயில்களில் சித்திரை உற்ஸவம் ஆரம்பம், அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் பூக்குழி விழா, மதுரை மீனாட்சி சொக்கநாதர் காமதேனு, கைலாச வாகனம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி தேர்.

ஏப்.11 பங்குனி 28: கணநாத நாயனார் குருபூஜை, மதுரை மீனாட்சி சொக்கநாதர் தங்கப்பல்லக்கு, சமயபுரம் மாரியம்மன் ரிஷப சேவை, திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மப்பெருமாள், திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி தலங்களில் உற்ஸவம் ஆரம்பம், தூத்துக்குடி சிவன் பூதவாகனம், அம்மன் சிம்ம வாகனம், கும்பகோணம் ராமர் சூர்ணாபிஷேகம்.

ஏப்.12 பங்குனி 29: முகூர்த்த நாள், சந்தான சப்தமி, அசோக அஷ்டமி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் குதிரை வாகனத்தில் வேடர்பறி லீலை, திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் காலை அம்ச வாகனம், இரவு சூரிய பிரபையில் பவனி, கும்பகோணம் ராமர் வெண்ணெய்தாழி சேவை, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி விடையாற்று உற்ஸவம், திருக்கடையூர் சிவன் திருக்கல்யாணம், ஏகாந்தசேவை, பட்டுக்கோட்டை நாடியம்மன் தேர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar