Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காதோடு தான் நாம் பேசுவோம் இந்த வாரம் என்ன
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆசையே அலைபோலே...!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:04

துன்பங்களுக்கு காரணம் ஆசையே.  கோடி கோடியாக பணம் சேர்த்த பிறகும் கூட மனிதனுக்கு ஆசை அடங்குவதில்லை. தேவையற்ற பொருளை பிறருக்கு கொடுக்க மனம் வருவதில்லை. வாழ்வின் இறுதி வரை பணத்தாசையுடன் திரிகிறான் மனிதன். சம்பாதித்த பணம் கூட வராது எனத் தெரிந்தே உழல்கிறான்.

மனைவி, குழந்தைகளுக்காக உழைக்க வேண்டியது அவசியமே. அதில் சிறு பகுதியையாவது தானம் செய்ய வேண்டும். ஆனால் உழைப்பை எல்லாம் தேவையற்ற வகைகளில் செலவழிக்கிறான். டிவி., இன்டர்நெட்டை பயனுள்ள விஷயங்களான படிப்பு, தொழில் சார்ந்து பயன்படுத்தினால் பரவாயில்லை. ஆனால் வீணாக மெகா தொடர்கள், ஆபாசத்திற்காக பயன்படுத்துவது தீங்கு தரும் என்பதை உணர்வதில்லை. அதனால் அவசியமானதை மட்டும் வாங்கி ’போதும்’ என நிம்மதியுடன் வாழச் சொல்கிறார் நபிகள் நாயகம். “யா அல்லாஹ்! எதையும் போதுமாக்கிக் கொள்ளாத உள்ளத்தை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்கிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar