Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆசையே அலைபோலே...! இலவசமாக சொந்தவீடு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:04

* ஏப்.13 பங்குனி 30: ஸ்ரீராம நவமி, முனையடுவார் குருபூஜை, நெல்லை குறுக்குத்துறை முருகன் மயில் வாகனம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் சைவ சமய ஸ்தாபித லீலை, குற்றாலம், கோவில்பட்டி கோயில்களில் தேர், உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி அன்ன வாகனம்.

* ஏப்.14 சித்திரை 1: தமிழ் புத்தாண்டு, விஷு புண்ணிய காலம், சகல சிவன் கோயில்களில் விஷு தீர்த்தம், நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் 5,008 கனி அலங்காரம், திருச்செந்தூர் சண்முகர் அன்னாபிஷேகம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் யாளி, நந்திகேஸ்வர வாகனம்.

* ஏப்.15 சித்திரை 2:  ஏகாதசி விரதம், நெல்லை குறுக்குத்துறை முருகன் உருகு சட்ட சேவை, மாலை தங்க சப்பரம், மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம், அழகர்கோவில் கள்ளழகர் கோடை உற்ஸவம் ஆரம்பம், திருச்சி, சீர்காழி, திருப்பனந்தாள் சிவன் திருக்கல்யாணம், தூத்துக்குடி நடராஜர் உருகு சட்ட சேவை.

* ஏப்.16 சித்திரை 3: உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி தபசுக்காட்சி, மதுரை மீனாட்சி திக்விஜயம், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் வேணுகோபாலர் திருக்கோலம், தூத்துக்குடி நடராஜர் பச்சை சாத்தி புறப்பாடு, சுவாமி குதிரை வாகனம், சிவகாமியம்மன் கிளி வாகனம்.

* ஏப்.17 சித்திரை 4:  முகூர்த்த நாள், பிரதோஷம், சிருங்கேரி வித்யாரண்ய சுவாமி ஆராதனை,  மதுரை மீனாட்சி திருக்கல்யாணம், இரவு பூப்பல்லக்கு, திருப்பரங்குன்றம் முருகன் மதுரைக்கு எழுந்தருளல், அழகர்கோவில் கள்ளழகர் புறப்பாடு, வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சிவபூஜை.

* ஏப்.18 சித்திரை 5: முகூர்த்த நாள், உத்தரகோசமங்கை சிவன் திருக்கல்யாணம், மதுரை, திருச்சி, சங்கரநயினார் கோயில், கடையம், திருப்பனந்தாள், தூத்துக்குடி,  சீர்காழி, திருக்கடையூர் சிவன் கோயில்களில் தேர், அழகர்கோவில் கள்ளழகர் மதுரையில் எதிர்சேவை.

* ஏப்.19 சித்திரை 6: சித்ரா பவுர்ணமி, நயினார் நோன்பு, இசை ஞானியார் குருபூஜை, மதுரகவியாழ்வார் திருநட்சத்திரம், மதுரை வைகையாற்றில் அழகர்  எழுந்தருளல், மதுரை மீனாட்சி சொக்கநாதர் ரிஷப வாகனம், நான்குநேரி வானமாமலைப் பெருமாள், உத்தரகோசமங்கை சிவன் தேர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உற்ஸவம் ஆரம்பம், திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஜெயந்தன் பூஜை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar