Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லதைச் செய்யுங்கள் மனதை மாற்றிய பாட்டு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ராம நவமி விரதம் எப்படி மேற்கொள்வது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
05:04

காலையில் வீட்டு வாசலில், பூஜையறையில் கோலமிட வேண்டும். ராமர் படத்தை சுத்தம் செய்து, அதில் சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். துளசி மாலையை அணிவித்து விளக்கேற்ற வேண்டும். அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் (அ) ’ராம ராம ராம’ என்று சொல்லி அர்ச்சனை செய்து வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காயை வைத்து நைவேத்யம் செய்ய வேண்டும். வாய்ப்பு இருந்தால் சுண்டல், பாயசம், பானகம், வடை, நீர் மோர், பஞ்சாமிர்தத்தை படைக்கலாம். விரதமிருப்போர் ராம நாமம் ஜபிக்கலாம் (அ) ராமாயணம் படிக்கலாம். 1008 முறை ’ஸ்ரீராம ஜெயம்’  எழுதலாம். மாலையில் கோயில் வழிபாடு அவசியம்.
முடிந்தளவு பானகம், நீர்மோர், விசிறி தானம் செய்யலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar