கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
குஜராத் மாநிலம், மவுண்ட் அபு மலையில் அச்சல் கட் என்ற இடத்தில் அஞ்சலேஸ்வர் கோயில் உள்ளது. இக்கோயில் கருவறையில் லிங்கத்துக்கு பதில் ஈஸ்வரனின் வலது கால் கட்டை விரல் மட்டுமே உள்ளது. இக்கோயிலில் உள்ள நந்தி பஞ்ச லோகத்தால் ஆனது. அதன் எடை 4,320 கிலோ.