Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூமாயி அம்மன் பூச்சொரிதல் பக்தர்கள் ... அரியும் அரனும் சந்திக்கும் திருவிழா: பொன்னேரியில் கோலாகலம் அரியும் அரனும் சந்திக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி, டெபாசிட் ரூ.12 ஆயிரம் கோடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதி, டெபாசிட் ரூ.12 ஆயிரம் கோடி

பதிவு செய்த நாள்

25 ஏப்
2019
11:04

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம், பல்வேறு வங்கிகளில் செய்துள்ள, முதலீடுகள், 12 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

ஆந்திராவில் உள்ள, உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானம், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் இதர வருவாயை, வங்கிகளில், டெபாசிட் செய்கிறது.இவ்வாறு, பல்வேறு வங்கிகளில் செய்துள்ள, டெபாசிட் அளவு, 12 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதற்கு வட்டியாக, ஆண்டுக்கு, 845 கோடி ரூபாய் கிடைக்கும் என, தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேவஸ்தானத்திடம், 8.7 டன் தங்கம் உள்ளது. இதைத் தவிர, 550 கிலோ தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் உள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் முக்கிய ... மேலும்
 
temple news
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர கங்கை ... மேலும்
 
temple news
வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷம் சுக்கிரவார பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானுக்கு ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், புகழ்பெற்ற பாரம்பரிய நிகழ்வான பரத மிலாப் லீலா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடம் நடத்தும் ஹிந்து சமய மன்றத்தின் உதவியுடன் படித்து பட்டம் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar