Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் ... திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகேஸ்வர பூஜை திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
கரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

26 ஏப்
2019
12:04

பொன்னேரி:கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்வசத்தினை முன்னிட்டு நடந்த தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரின் வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.

பொன்னேரி, திருவாயற்பாடியில் உள்ள சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின், 7ம் நாளான நேற்று, தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. மரத்தேரில், பூதேவி, ஸ்ரீதேவி சமேதயராய் கரிகிருஷ்ண உற்சவ பெருமான் வீற்றிருந்தார்.காலை, 10:00 மணிக்கு நிலையில் இருந்து புறப்பட்ட தேர், தேரடி தெரு, தாயுமான் செட்டி தெரு, நீலியப்பா முதலி தெரு, தண்டபாணி நாடார் தெரு, அதாவுல்லாஷா தெரு மற்றும் அரிஅரன் பஜார் வீதி வழியாக தேரோட்டம் நடந்தது.இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று, தேரின் வடம்பிடித்து இழுத்து, பெருமானை நெஞ்சுருக வழிபட்டனர். மாலையில் நடந்த தேர்மண்டகப்படி நிகழ்ச்சியிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தேர் நிறுத்தப்பட்டுள்ள கட்டடத்தின் வழியாக சென்று, கரிகிருஷ்ண பெருமானை தரிசித்து சென்றனர்.பொன்னேரி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடந்த தேர் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், மோர் ஆகியவை வழங்கப்பட்டன. காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar