Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ... போடி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா போடி பத்திரகாளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பராசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பராசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

02 மே
2019
11:05

சாத்துார்: சாத்துார் அருகே ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று மாலையில் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஏழாயிரம்பண்ணை நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரைத்திருவிழா கடந்த ஏப்ரல் 24 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் பூஜைகள் நடந்தது. மேலும் நாள் தோறும் கமாதேனு, சிம்மன், சப்பரம் வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 5:00 மணிக்கு துவங்கியது. பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதி வழியாக வலம் வந்த தேர், மாலை 7:00 மணிக்கு நிலையை வந்தடைந்தது. திருவிழாவில் ஏழாயிரம்பண்ணை, பழைய ஏழாயிரம்பண்ணை மற்றும் சுற்றுக்கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலலந்து  கொண்டனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது. நாடார் உறவின் முறை சங்கம்  திருவிழா விற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் தையல்நாயகி உடனமர், வைத்தியநாதர் மற்றும் 63 நாயன்மார்களின் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழாவில் பூக்குழி கண் திறக்கும் நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar