Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உதைத்தாலும் அருள் செய்பவர் காருகுறிச்சி அழகியசிங்கர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சனிதோஷம் நீங்கும் சாஸ்தா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2019
01:05

திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து 4கி.மீ.,  தொலைவில் உள்ளது இடபழஞ்ஞி. இங்கு குதிரை வாகனத்தில் வீற்றிருக்கும் சாஸ்தா கோயில் உள்ளது. வலக்கையில் அம்பும், இடக்கையில் வில்லும் தாங்கி நிற்கும் இவர் மேற் கூரையின்றி காட்சியளிக்கிறார். ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனியன்று இக்கோயிலில் சனிதோஷ நிவர்த்தி பூஜை நடக்கிறது.  அப்போது, பக்தர்கள் விளக்கின் முன் அமர்ந்து, அர்ச்சகர்  சொல்லும் மந்திரங்களைத் திரும்பச் சொல்கிறார்கள்.  சாஸ்தாவுக்கு சந்தன முழுக்காப்பும், அவல் நிவேதனமும்  செய்யப்படுகிறது. சனிதோஷத்தில் இருந்து விடுவித்து அருளும் இவரை ‘அஸ்வாரூட சாஸ்தாவு’ என்று அழைக்கின்றனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar