Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இவள் ஒரு இடத்தில் நிற்கமாட்டாள் பிறந்த நட்சத்திரத்தையே ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கங்கையை விட புனித நதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2019
01:05

கங்காதேவியும், காவிரிக்கும் யார் புனிதமானவர் என்பது பற்றி வாக்குவாதம் எழுந்தது. உலகளந்த திருமாலின் திருவடி ஸ்பரிசம் பட்டதால் தானே உயர்ந்தவள் என்று கங்கை பெருமைப்பட்டுக் கொண்டாள். இதையடுத்து, அவளுக்குச் சளைத்தவள் இல்லை என்பதை நிரூபிக்க, காவிரியும் தவத்தில் ஆழ்ந்தாள். திருமாலும் காட்சியளித்து, காவிரி நதியின் நடுவில் உள்ள அரங்கத்தில் எழுந்தருளி அருள்புரிந்தார். எங்கேயோ, எப்போதோ கங்கை,  திருமாலின் திருவடியை வணங்கினாள் என்பதை விட, எப்போதும் ரங்கநாதரின் முடி முதல் அடி வரை மாலை போலச் சுற்றி வந்து வழிபடும் பாக்கியத்தைப் பெற்றாள். ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய ‘திருமாலை’ என்று  பாசுரத்தில், ‘கங்கையிற் புனிதமாய காவிரி  நடுவுபட்டு’ என்று இதன்சிறப்பை போற்றுகிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar