Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கார்த்திகையில் நரசிம்மர் பூஜை ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிபி நரசிம்மர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2019
02:05

 சிபியில், 1798ம் ஆண்டு வாக்கில், மைசூர் சுல்தான் திப்புவிடம் திவானாகப் பணிபுரிந்து வந்த லட்சுமி நரசிம்ஹய்யா... தன்னுடைய சகோதரர் புட்டனய்யா என்பவருடன் இணைந்து நரசிம்ஹஸ்வாமி கோயிலைக் கட்டியுள்ளார். இந்த கோயிலினுள் சுவர்களில், அழகான ஓவியங்களை தரிசிக்கலாம். இவை செடி கொடிகளின் சாறுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட வண்ணங்களிலிருந்து வரையப்பட்டவை. இந்துமத பாரம்பரிய தெய்வங்கள்... தேவியர் என அனைத்தையும் அழகு ஓவியங்களாக இங்கு காணலாம். அத்துடன் டெர்ரகோட்டா மற்றும் சுண்ணாம்பால் ஆன 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலைகளையும் காணலாம். கர்நாடகத்தில் உக்கிர நரசிம்ஹர் பிரபலம். அதே போல் சிபியிலும் உக்கிர நரசிம்ஹரை தரிசிக்கலாம். ஸ்தலவிருட்சமாக பவழ மல்லி மரம் உள்ளது. அதிலிருந்து பூக்கள், பூமெத்தை விரவியது போல் விழுந்துள்ளன. இருந்தாலும் இந்தக் கோயிலுக்கு வந்து செல்வோர்  மிகவும் குறைவே.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar