Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விஷ்ணு அவதார சன்னதிகள்! முக்கிய நரசிம்மர் தலங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தமிழக நரசிம்மர் ஆலயங்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2019
02:05

விஷ்ணு மூலவராக உள்ள ஆலயங்கள் தமிழகத்தில் சுமார் 5,200 உள்ளன. அவற்றில் பெருமாளுக்கு வழங்கும் சுமார் 6000 நாமங்களில், பரவலாக உள்ளதில் நரசிம்மரும் ஒன்று அப்பெயரோடு சுமார் 100 கோயில்கள் உள்ளன. அங்கெல்லாம், பெருமாள் வெறுமனே நரசிம்மர் என்று மட்டும் அழைக்கப் படுவதில்லை. உருவ அமைப்பு ஏந்தியுள்ள ஆயுதங்கள், பார்வை நிலை, அணிந்துள்ள ஆபரணங்கள், இருக்கும் பாங்கு, அருட்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு அடைமொழியோடு 30 திருப்பெயர்கள் உள்ளன. அவை

1. அகோபில நரசிம்மர் , 2. அழகிய சிங்கர், 3. அனந்த வீரவிக்ரம நரசிம்மர்    4. உக்கிர நரசிம்மர்
5. கதலி நரசிங்கர் , 6. கதலி லட்சுமி நரசிம்மர் 7. கதிர் நரசிம்மர் , 8. கருடாத்ரி லட்சுமிநரசிம்மர்,
9. கல்யாண நரசிம்மர், , 10. குகாந்தர நரசிம்மர்,11. குஞ்சால நரசிம்மர், 12. கும்பி நரசிம்மர்,
13. சாந்த நரசிம்மர்,14. சிங்கப் பெருமாள்,15. தெள்ளிய சிங்கர்,16. நரசிங்கர்,17. பானக நரசிம்மர்       18. பாடலாத்ரி நரசிம்மர்,19. பார்க்கவ நரசிம்மர், 20. பாவன நரசிம்மர்,21. பிரஹ்லாத நரசிம்மர்        22. பிரஹ்லாத வரதநரசிம்மர்,23. பூவராக நரசிம்மர், 24. மாலோல நரசிம்மர்,25. யோக நரசிம்மர்       26. லட்சுமி நரசிம்மர்,27. வரதயோக நரசிம்மர்,28. வராக நரசிம்மர், 29. வியாக்ர நரசிம்மர் ,              30. ஜ்வாலா நரசிம்மர்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar