Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக ... நரசிம்மநாயக்கன்பாளையம் சக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் நூறு கோவிலுக்கு ஒரே செயல் அலுவலர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2019
02:05

அன்னூர்: அன்னூரில், 1,000 ஆண்டு பழமையான மன்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவி லில், செயல் அலுவலர் மாற்றப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இதுவரை புதிய செயல் அலுவலர் நியமிக்கப்படவில்லை. மொண்டிபாளையம் செயல்அலுவலர்
சந்திரமோகன் கூடுதல் பொறுப்பாக பார்க்கிறார். அதே போல் பிரசித்தி பெற்ற குமரன்குன்று கல்யாண சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கும் செயல் அலுவலர் இல்லை. இதனால்
இக்கோவிலில், நன்கொடைதாரர்கள் மூலம் முன்புற மண்டபம் அமைக்க, அரசிடம் அனுமதி பெற பல மாதங்களானது.

அன்னூர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு அனுமதி பெற, ஒரு ஆண்டு ஆனது. ஒரு கால பூஜை நடத்த அரசின் நிதி உதவி பெற்ற கோவில்கள் உள்பட, 110 கோவில்களுக்கும் ஒரே செயல் அலுவலர் தான் உள்ளார். இதனால் பல கோவில்களில் திருப்பணிகள் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar