Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெய்வமான வையம்பட்டி சிறுமி: தீராத ... கானுாரில் மழை வேண்டி வீட்டுக்கு ஒரு குடம் தண்ணீர் வைத்து வேண்டுதல் கானுாரில் மழை வேண்டி வீட்டுக்கு ஒரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒத்தக்கடை நரசிங்கப்பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2019
12:05

மதுரை: மதுரை, யானை மலை ஒத்தக்கடை, யோக நரசிங்கப் பெருமாள் கோவில் எதிரில், 17.05.2019 வெள்ளிக்கிழமை நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு மழை வேண்டி அக்னி மூலம் கூட்டு வழிபாடு நடைபெற்றது.

Default Image
Next News

நிகழ்ச்சி நிரல்

காலை  : 08.00 மணிக்கு புன்னியாக வாஸநம்,
காலை  : 09.00 மணிக்கு மகாஸங்கல்பம்
காலை  : 09.30 மணிக்கு மகாயாகம் தொடக்கம்
மதியம் : 12.10 மணிக்கு மகாபூர்ணாஹுதி தொடர்ச்சியாக மஹா அபிஷேகம் நடந்தது.
மதியம் : 02.00 மணிக்கு திருவாராதனம் மரியாதை. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீநரசிம்மையா சாரிடபிள் டிரஸ்ட் செய்தது. இந்த டிரஸ்ட் மூலம் தினசரி மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. இந்த அன்னதானத்திற்கு பக்தர்கள் நன்கொடை அளித்து உதவலாம்.
தொடர்புக்கு: 98420 24866, 87780 34151

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar