Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விக்கிரவாண்டி பனையபுரத்தில் தேர் ... லோயர்கேம்ப் பகவதியம்மன் கோயில் திருவிழா லோயர்கேம்ப் பகவதியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திம்மண்ணகவுண்டன்புதூரில் சித்தி விநாயகருக்கு கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திம்மண்ணகவுண்டன்புதூரில் சித்தி விநாயகருக்கு  கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

18 மே
2019
02:05

மேட்டுப்பாளையம்:திம்மண்ணகவுண்டன்புதூரிலுள்ள, நூற்றாண்டு பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோவிலில் பக்தர்கள் புடை சூழ கும்பாபிஷேகம் நடந்தது.காரமடையை அடுத்த திம்மண்ணகவுண்டன்புதூரில், நூற்றாண்டு பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோவில் உள்ளது.

இக்கோவிலை சீரமைத்து, கருவறை, விமானம், மகாமண்டபம் ஆகிய அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 15ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது.

பவானி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வந்து கோவில் கருவறை சுத்தம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக யாக வேள்வி பூஜைகளும், விமான கலசம் நிறுவுதல், மூலமூர்த்தியை பீடத்தில் நிறுவி எண்வகை மருந்து சாற்றுதல், அருள்நிலை ஏற்றல் ஆகியவை நடந்தன.நேற்று (மே., 17ல்) காலை, 6:30 மணிக்கு புனித தீர்த்தக்குடங்களை யாகசாலையிலிருந்து கோவிலைச் சுற்றி ஊர்வலமாக சிவாச்சாரியர்கள் எடுத்துச் சென்றனர். கருவறை கோபுரக் கலசத்தும், மூலவருக்கும் ஏககாலத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷே கத்தை நடத்தினர். விழாவில் ஊர்கவுடர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar