Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோபி பச்சமலை முருகன் கோவிலில் 1 டன் ... நல்லம்பள்ளி திருவிழாவில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு நரசிம்மர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2019
03:05

ஈரோடு: நரசிம்மர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது. மஹா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில், இரணியகசிபுவை வதம்
செய்வதற்காக, நான்காவது அவதாரமாக, நரசிம்ம அவதாரம் எடுத்ததார். திரோதாயுகம், வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், நரசிம்மர் அவதரித்தார். இந்நாளான நேற்று
(மே., 17ல்), விஷ்ணு ஆலயங்களில், நரசிம்மர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

இதன்படி, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், சிறப்பு வழிபாடு, அபிஷேகம் நடந்தது.

அதை தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற பக்தர்கள், பானகம் படைத்து நரசிம்மரை வழிப்பட்டனர். ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதி பக்தர்கள்
தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar