Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குப்பிச்சிபாளையத்தில் ... குழந்தைகளிடம் பக்தியை வளர்க்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் குமரன் குன்று தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
03:05

அன்னூர் : குமரன் குன்று தேர் வெள்ளோட்டம் நடந்தது. குமரன்குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, 49 ஆண்டுகளாக தைப்பூச நாளில்
தேரோட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் தேரின் அச்சு, சக்கரம் ஆகியவை பழுதடைந்து விட்டன.

இவற்றை மாற்றும்படி பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரி வந்தனர். இதையடுத்து இதற்கு, அறநிலையத்துறை சார்பில், நிதி ஒதுக்கப்பட்டது. புதிதாக இரும்பு சக்கரம் மற்றும் அச்சு
பொருத்தப்பட்டது. இதை தொடர்ந்து, வெள்ளோட்டம் நேற்று முன் தினம் 18ல்,  நடந்தது. காலை 9:00 மணிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் என பல அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர், அலங்கார பூஜை நடந்தது. காலை 10;40 மணிக்கு தேர் வெள்ளோட்டம் துவங்கியது. தேர் ஜோடிக்கப்படாமல், இரும்பு சக்கரம் மற்றும் அச்சின் செயல்பாட்டை சோதிக்கும் வகையில், வெள்ளோட்டம், மலையை சுற்றி நடந்தது. சுவாமி உட்பிரகார உலா நடந்தது. மதியம் 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar