Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அண்ணன் அளித்த பரிசு மிதமாக சாப்பிடுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தாயன்பே மேலானது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2019
03:05

ஒருமுறை நாயகத்தைக் காண வந்த நண்பர் ஒருவர், தன்னிடமிருந்த போர்வையை விரித்துக் காட்டினார். அதில் ஒரு தாய்ப்புறாவும், இரு குஞ்சுகளும் இருந்தன. குஞ்சுகளைப் பாதுகாக்க தாய்ப்புறா இறகுகளை விரித்தபடி இருந்தது.

”நாயகமே! நான் உங்களைக் காண வரும் வழியில், புதர் ஒன்றில் பறவைகளின் ஒலி கேட்டது. அதற்குள் இரு புறாக்குஞ்சுகள் இருப்பதைக் கண்டேன். பார்ப்பதற்கு அழகாக இருந்த அவற்றை பிடித்து என் போர்வைக்குள் சுருட்டிக் கொண்டேன். அப்போது அங்கு வந்த தாய்ப்புறா துடிதுடித்தது. உடனே போர்வையை விரித்துக் காட்டவே, அதுவும் போர்வைக்குள் வந்து அமர்ந்தது. தன் சிறகை விரித்து குஞ்சுகளை அரவணைத்தது. அவற்றை உங்களுக்காக இங்கு கொண்டு வந்தேன்” என்றார் நண்பர்.

இதைக் கேட்ட நாயகம் கண் கலங்கினார். ” ஏன் இப்படி செய்தீர்கள்? குஞ்சுகளுக்கு நேர்ந்த ஆபத்து தனக்கும் சேர்ந்து வரட்டும் என தாய்ப்புறா நினைத்துள்ளது. அதனால் தான் வலிய வந்து உங்களிடம் சிக்கிக் கொண்டது. எல்லா உயிர்கள் மீதும் அன்பு காட்டுங்கள். தாயன்பு தான் உலகில் மேலானது. நீங்கள் எந்த இடத்தில் புறாக்களை எடுத்தீர்களோ, அங்கேயே  விட்டு விடுங்கள்”  என்றார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar