Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மிதமாக சாப்பிடுங்கள் ஆண்டவரிடம் மன்றாடுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2019
03:05

* மே 18, வைகாசி 4:  வைகாசி விசாகம், பவுர்ணமி விரதம், நம்மாழ்வார் திருநட்சத்திரம், அர்த்தநாரீஸ்வரர் விரதம், திருப்பரங்குன்றம் முருகன் பால்குடக் காட்சி, திருமோகூர் காளமேகப் பெருமாள்,  காட்டுபரூர் ஆதிகேசவர், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி, பழனி முருகன் தேர், திருப்புத்தூர் திருத்தளிநாதர் தெப்பம்.

* மே 19, வைகாசி 5:  மதுரை கூடலழகர் தேர்,  காட்டுபரூர் ஆதிகேசவர் தெப்பம், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி சூர்ணோற்ஸவம், திருமோகூர் காளமேகப் பெருமாள் புஷ்பக விமானம்.

* மே 20, வைகாசி 6:  திருக்கண்ணபுரம் சவுரிராஜர் விடையாற்று உற்ஸவம், அரியக்குடி சீனிவாசர் வெள்ளி ரதம், தர்மபுரி ஞானபுரீஸ்வரர் திருக்கல்யாணம், காரைக்குடி கொப்புடைய நாயகி வெள்ளிக் குதிரையில் பவனி, அகோபில மடம் 35வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.

* மே 21, வைகாசி 7:  திருஞானசம்பந்தர், திருநீலக்கர், திருநீலகண்டர், முருகநாயனார், குமரகுருபர சுவாமிகள் குருபூஜை, மதுரை கூடலழகர் தசாவதாரக் காட்சி, தர்மபுரி ஞானபுரீஸ்வரர் வெள்ளி ரதம், காரைக்குடி கொப்புடைய நாயகி தேர், பழனி முருகன் மயில் வாகனம், திருக்கண்ணபுரம் சவுரிராஜர் புறப்பாடு, கரிநாள்.

* மே 22, வைகாசி 8: சங்கடஹர சதுர்த்தி விரதம், மதுரை கூடலழகர் கருட வாகனம், காரைக்குடி கொப்புடைய நாயகி யானை வாகனம், காஞ்சிபுரம் வரதராஜர் வேணு கான கண்ணன் திருக்கோலம், அரியக்குடி சீனிவாசர் காலையில் ஆடும் பல்லக்கு, இரவு பூப்பல்லக்கு, தருமபுரி ஞானபுரீஸ்வரர் குதிரை வாகனம்.

* மே 23, வைகாசி 9:  முகூர்த்தநாள், காரைக்குடி கொப்புடைய நாயகி தெப்பம், இரவு புஷ்ப பல்லக்கு, திருக்கண்ணபுரம் சவுரிராஜர் விடையாற்று உற்ஸவம், காஞ்சிபுரம் வரதராஜர் உபய நாச்சியார்களுடன் தேர் பவனி, சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

* மே 24, வைகாசி 10: திருவோண விரதம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை, இரவு மாட வீதி புறப்பாடு, சாத்தூர் வெங்கடேசர் தோளுக்கினியானில் பவனி, ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசர் புறப்பாடு, தர்மபுரி ஞானபுரீஸ்வரர் கோயிலில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, காஞ்சிபுரம் வரதராஜர் குதிரை வாகனம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar