Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
35வது ஆண்டு சமஷ்டி உபநயனம் திருமலையில் பக்தர்கள் 26 மணிநேரம் காத்திருப்பு திருமலையில் பக்தர்கள் 26 மணிநேரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் மழை வேண்டி யாகம்: வருணன் மனம் இறங்குவாரா?
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் மழை வேண்டி யாகம்: வருணன் மனம் இறங்குவாரா?

பதிவு செய்த நாள்

27 மே
2019
10:05

திருவண்ணாமலை: மழை வேண்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் குளத்தில், நாதஸ்வர கலைஞர்கள் அமிர்தவர்ஷினி ராகம் இசைத்தனர்.

அக்னி நட்சத்திரம், 4ம் தேதி துவங்கியது. இதை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு, தினமும் தாராபிஷேகம் நடந்து வருகிறது. கோடை வெப்பம், கடுமையாக வாட்டி வரும் நிலையில், மழை வேண்டி, 8ம் தேதி, கோவிலில் வருண யாகம், வருண ஜெபம், ருத்ர ஜெபம் நடந்தது. நேற்று, கோவிலின் ஆஸ்தான நாதஸ்வர கலைஞர்கள், அருணாசலேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் இறங்கி, அமிர்தவர்ஷினி ராகம் இசைத்து, மழை வேண்டி பிரார்த்தனை நடத்தினர். அக்னி நட்சத்திரம், 29ம் தேதியுடன் முடிகிறது. இதை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று தோஷ நிவர்த்தி யாகம் நடக்கிறது. யாகத்தில் வைப்பதற்காக, 1,008 கலசங்கள் தயார்படுத்தும் பணியில், கோவில் குருக்கள் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar