Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி முருகன் கோயிலில் குரங்குகள் ... கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு: ஆக்கிரமிப்புகளால் இடையூறு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2019
01:05

பழநி : கோடை விடுமுறை முடிய சிலநாட்களே உள்ளதால், பழநி முருகன் கோயிலுக்கு காவடிகள், அலகு குத்தி ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

கோடை விடுமுறை காரணமாக ஆன்மிக சுற்றுல தலமான பழநி முருகன் கோயிலுக்கு ஆந்திரா, கர்நாடக, கேரளா ஆகிய வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், காவடிகள், பால்குடங்கள் எடுத்துவருகின்றனர்.

சிலநாட்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறகக உள்ளதால், பங்குனி உத்தரம், வைகாசி விசாக விழாவில் கலந்து கொள்ள முடியாத பக்தர்கள் தற்போது, தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். நேற்று (மே., 29ல்) ஏராளமான பக்தர்கள் பால்காவடி, தீர்த்தக்காவடி எடுத்துவந்து அபிஷேகம் செய்து முருகரை வழிப்பட்டனர்.

பழநி பக்தர்கள் 16அடி நீளமுள்ள அலகு குத்தி வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர்.

மலைக்கோயில் பொது தரிசனம் வழியில் 2:00 மணி நேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். அடிவாரம் சரவணப்பொய்கை, திருஆவினன்குடிகோயில், சன்னதிவீதியில் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளால் நீளமான அலகு குத்திவரும் பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar