Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண்ணமங்கலம் மழை வேண்டி ஏரியில் ... காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணவாள நகர் அம்மன் கோவிலில் ஜாத்திரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2019
02:05

மணவாள நகர் : மணவாள நகர் பகுதியில் உள்ள கங்கையம்மன் கோவிலில், 64ம் ஆண்டு ஜாத்திரை நடந்தது.மணவாள நகர் அடுத்த, ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ளது கெங்கை அம்மன் கோவில். இங்கு, 64ம் ஆண்டு ஜாத்திரை, 26ம் தேதி, அம்மனுக்கு காப்பு கட்டுதல்
நிகழ்ச்சியுடன் துவங்கியது.அன்று, மாலை, 3:00 மணிக்கு, பக்தர்கள் தீச்சட்டி ஏந்துதல் நடந்தது. அதை தொடர்ந்து, நேற்றுமுன்தினம் (மே., 28ல்), காலை, 7:00 மணிக்கு மேல் பக்தர்கள் பால்குடம் ஏந்தி, கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு ஆராதனையும் நடந்தது. பின், நேற்று (மே., 29ல்), காலை, 9:00 மணிக்கு, அம்மனுக்கு பழம் குத்துதலும், கூழ்வார்த்தலும், ரதம் இழுத்தலும் நடந்தது.இதில், திரளான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். மாலை, 5:00 மணிக்கு கங்கை நாதசுவாமி கோவிலிலிருந்து, சீர்வரிசை நிகழ்ச்சியும் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar