Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி கோயில் நிலப் பட்டா மோசடி: ... ராமலிங்க பிரதிஷ்டை: விபீஷணருக்கு பட்டாபிஷேகம் ராமலிங்க பிரதிஷ்டை: விபீஷணருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெயிலுகந்தம்மன் கோயில் பொங்கல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெயிலுகந்தம்மன் கோயில் பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
12:06

விருதுநகர்: விருதுநகர் பராசக்தி வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். இக்கோயில் பொங்கல் விழா ஜூன் 4 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். நேற்று நடந்த பொங்கல் விழாவில் விருதுநகர் சுற்று கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் பலர் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் தங்க குதிரை வாகனத்தில் அம்மன் நகர்வலம் வருதல் நடந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று கயிறுகுத்து, அக்னிசட்டி, கரகம் எடுத்தல் நடக்கிறது. இதில் பக்தர்கள் பல்வேறு வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவர். இதை தொடர்ந்து பல்சுவை கதம்ப நிகழ்ச்சி, இரவில் அம்மன் ரிஷப வாகனத்தில் நகர்வலம் வருதல் நடக்கிறது. நாளை வெயிலுகந்தம்மன், மாரியம்மன் தேரில் பவனி வரும் தேரோட்டம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar