Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதிஷ்டை தின பூஜைகள் முடிந்து ... திருமறைநாதர் கோயிலுக்கு வாகனங்கள் தயாரிப்பு தீவிரம்! திருமறைநாதர் கோயிலுக்கு வாகனங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கு கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கு கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2019
11:06

பஞ்சவடீ : 36 அடி உயரம், ஐந்து முகம், நின்ற திருக்கோலம். அருள்பொங்கும்  சாந்தமான முகபாவம், சர்வ சக்தி, 118 அடி உயர ராஜகோபுரம், அதன் மீது 5 அடி உயர கலசம், அபிஷேகம் செய்ய குறைந்தது 1008 லிட்டர் பால்  அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கு மிகப்பெரிய லிப்ட்.  1200 கிலோ எடையுள்ள மணி உள்ளது.  இதனை ஒலிக்கச்செய்தால் குறைந்தது 8 கி.மீ. துாரம் ஒலி கேட்கும். இப்படி எல்லாமே பிரமாண்டமாக  அனைத்துமே சிறப்புடன் அமைந்த திருக்கோயில் தான் பஞ்சவடீ ஸ்ரீ ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் திருக்கோயிலாகும்.

இக்கோயில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - புதுச்சேரி வழியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வருகிற 23.6.19 அன்று காலை 9 மணிக்கு மேல் 10. 30 மணிக்குள் ஜயமங்கள ஸ்ரீ மகாகணபதி, ஜயமங்கள பட்டாபிஷேக ஸ்ரீ ராமச்சந்தி மூர்த்தி, விஸ்வரூப ஜயமங்கள பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்ஜ நேயர் மற்றும் நுாதன ஸ்ரீவாரி வேங்கடாசலபதி ஆகிய சுவாமிகளுக்கு அஷ்டபந்தன, ஸ்வர்ண பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இந்த கும்பாபிஷேகமானது வைகானஸ முறைப்படி 17.6.19 முதல் 23.6.19 வரை ஏழு நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேகத்தை ஸ்ரீ ஜகத்குரு பதரீ சங்கராச்சார்ய ஸ்ரீக்ஷேத்ர சகடபுர ஸ்ரீவித்யாபீடாதீஸ்வர ஸ்ரீவித்யாபிநவ ஸ்ரீகிருஷ்ணாநந்த தீர்த்த சுவாமிகள் வருகைதந்து கும்பாபிஷேகத்தை சிறப்பிக்க உள்ளார்கள். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar