Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அருப்புக்கோட்டை அருகே ... மதுரை நன்மை தருவார் கோயிலில் மாணிக்க வாசகர் குருபூஜை மதுரை நன்மை தருவார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடுவீரப்பட்டு அருகே கற்பக விநாயகர், மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2019
02:07

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை பட்டிக்குப்பம் கிராமத்தில்  உள்ள கற்பக விநாயகர், கற்பக வள்ளியம்மன், பாலமுருகன் கோவிலுக்கு, வரும்  8ம் தேதி திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

விழாவை முன்னிட்டு நாளை 7 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் விழா துவங்குகிறது. அன்று மாலை 4:00 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்பணம் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 8ம் தேதி திங்கள்கிழமை காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை,கோ பூஜை நடக்கிறது. அதனை தொடர்ந்து இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்து 9:30 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.10:00 மணிக்கு யாகசாலையில் உள்ள கலசங்கள் ஆலய உலாவாக வந்து 10:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு அம்மன் வீதி உலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar