Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பண்ருட்டி திருவதிகை கோவிலில் ... சிறுபாக்கம் அருகே முத்து மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்மாபுரம் அடுத்த கருப்புசாமி கோவிலில் செடல் உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2019
03:08

கம்மாபுரம் : கம்மாபுரம் அடுத்த இருப்பு கருப்புசாமி கோவிலில், ஏராளமானோர்  வாகனங்களில் செடலணிந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.செடல்  உற்சவத்தையொட்டி, கடந்த 28ம் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியும்,  கொடியேற்றமும் நடந்தது.

தினமும், காலை மாலை கருப்புசாமிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 8:00 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.முக்கிய நிகழ்வாக, நேற்று (31ம் தேதி) காலை 9:00 மணியள வில் திருகுளத்திலிருந்து ஏராளமானோர் செடலணிந்து, 16 அடி அலகு குத்தி, வாகனங்களில் பறக்கும் செடலணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar