Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிறுபாக்கம் அருகே முத்து மாரியம்மன் ... கடலுார் முத்துமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2019
03:08

சிதம்பரம் : ஆடி அமாவாசையையொட்டி, நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில்  ஆயிரக் கணக்கானோர் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில்  ஆடி மாத அமா வாசையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது  வழக்கம். நேற்று (ஜூலை., 31ல்) ஆடி அமாவாசையையொட்டி, சிவகங்கை குளக்கரையில் காலை  முதல் ஏராளமானோர் அமர்ந்து, தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம்  கொடுத்தனர்.பின்னர் நடராஜர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.  குளக்கரையில் 100க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் வரிசை யாக அமர்ந்து  பொதுமக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால், நடராஜர் கோவிலில் நேற்று (ஜூலை., 31ல்) காலை முதல் கூட்ட நெரிசல் அதிக மாக காணப்பட்டது. கடலுார்பெற்றோரை இழந்தவர்கள் அமாவாசை நாட்களில் திதி கொடுப் பது வழக்கம். ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அதன்படி, ஆடி அமாவாசையான நேற்று (ஜூலை., 31ல்) காலை முதல் கடலுார் சீல்வர் பீச்சில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, கடலில் நீராடி, வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar