Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மஞ்ச தண்ணி ஊத்து மாமனை பார்த்து சித்தர் குரு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுவாபுரி கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2019
04:08

அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு சார்பில், சிறுவாபுரி முருகன் கோவிலில், இன்று, திருக்கல்யாண மகோற்சவம் நடக்க உள்ளது.


திருமணத்தடை நீக்கி, வேண்டும் வரம் தரும், சிறுவாபுரி வள்ளி மணவாள முருகனுக்கு நடத்தப்படும், வள்ளி கல்யாண மகோற்சவம், பக்தர்களிடையே வரவேற்பு பெற்றதாகும்.அண்ணாமலையார், ஆன்மிக வழிபாட்டுக் குழு சார்பில், 10வது ஆண்டாக நடக்கும்  திருக்கல்யாண மகோற்சவம், இன்று, நடக்கிறது.இவ்விழாவில், காலையில், விநாயகர், ஆதிமூலவர் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.அதைதொடர்ந்து, மூலவருக்கும், வள்ளி மணவாள முருகனுக்கும், சிறப்பு அபிஷேகம்  நடக்கிறது.அதைதொடர்ந்து, 10:00 மணியளவில், திருக்கல்யாணம் நடக்க உள்ளது. 11:00 மணிக்கு, சுவாமி புறப்பாடும், 12:00 மணிக்கு அன்னதானமும் நடக்க உள்ளது.மேலும்,விபரங்களுக்கு, அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டுக் குழுவினரை, 97909 57593, 99443 09651,  99406 25308 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்

- நமது நிருபர் -.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar