Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயில்களில் ஆவணி வழிபாடு ஆவணி ஞாயிறு: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆவணி ஞாயிறு: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜபாளையம் முத்தாரம்மன் கோயில் பொங்கல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராஜபாளையம் முத்தாரம்மன் கோயில் பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
12:08

ராஜபாளையம் : ராஜபாளையம் அடுத்த முகவூர் அருகே முத்தாரம்மன் கோயில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முகவூர் மேற்கே முகவூர் குளம் கீழ்புறம் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயில் இப்பகுதியில் உள்ளோர் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

வருடத்திற்கு ஒரு முறை ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை விழாக்கோலத்துடன் இங்கு குழுமும் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கினர். ஞாயிற்று கிழமை வரை மூன்று நாட்களும் தினமும் முப்பழ அபிேஷகம், சிறப்பு அலங்காரம், ஆராதனையுடன் நேர்த்திகடன் செய்து கிடா வெட்டி சுவாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். அன்னதானம் நடந்தது. விழாவை முன்னிட்டு பூ அலங்காரத்தில் முத்தாரம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுற்று வட்டார பகுதி பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar