கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில், சங்கடஹர சதுர்த்தி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2019 12:08
கன்னிவாடி : கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில், மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னி ட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டி ருந்தது. விநாயகர் அகவல் பாராயணம், விசேஷ பூஜை, மகா தீபாராதனை நடந்தது.செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், கசவனம்பட்டி விநாயகர், மவுனகுரு சுவாமி கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.