Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவை மேட்டுப்பாளையத்தில் கிருஷ்ண ... திருப்பூர் ஸ்ரீ கிருஷ்ணர் சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயனார் கருமியம்மன் கோவிலில் மகமேர் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஐயனார் கருமியம்மன் கோவிலில் மகமேர் உற்சவம்

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
12:08

உளுந்தூர்பேட்டை: பு.கொணலவாடி கிராமத்தில் ஸ்ரீ ஐயனார் கருமியம்மன் கோவில் 60 அடி உயர் மகமேர் உற்சவத்தில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

உளுந்தூர்பேட்டை தாலுகா பு.கொணலவாடி கிராமத்தில் ஸ்ரீ ஐயனார் கருமியம்மன் கோவில் தேரோட்டம் நாளை (21ம் தேதி) நடக்கிறது. அதனையொட்டி கடந்த 6ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. 13. 14, 15ம் தேதிகளில் கருமியம்மன் கேடயம் வாகனத்தில் உற்சவம் நடந்தது. 16, 17, 18ம் தேதிகளில் சிங்க வாகனத்தில் அம்மன் உற்சவம் நடந்தது.  இன்று  அதிகாலை 1 மணியளவில் 65 அடி உயர மகமேருவில் ஸ்ரீவிநாயகர் ஸ்ரீ ஐயனார், ஸ்ரீ கருமியம்மன் சுவாமிகள் வீதியுலா நடந்தது. அப்போது கருமியம்மன் கோவிலில் இருந்து ஏராளமானோர் தீப்பந்தங்களை ஏந்தியவாறு மகமேர் வரை வந்தனர். அதன் பின்னரே மகமேர் புறப்பட துவங்கியது. மகமேருவில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். காலை 11 மணியளவில் உச்சிமெலியில் எல்லையில் அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நாளை (21ம் தேதி) மதியம் 1 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar