Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோதுமை பொங்கல் பிரசாதம் ஆட்டம்! பாட்டம்! கொண்டாட்டம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
என்ன தவம் செய்தார்களோ....
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
03:08

யமுனை நதிக்கரையில் கிருஷ்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் வந்துவிடும். பசி வந்ததும் கிருஷ்ணனும், அவனது நண்பர்களும் மதிய உணவு சாப்பிட வட்டமாக உட்காருவர்.  வெண்ணெய், பால், தயிர், பழங்களால் ஆன உணவுகளை இலைகளில் வைத்து உண்ணத் தொடங்குவர். கேலியும், கிண்டலுமாக சிரித்து மகிழும் அவர்களைக் கண்ட வானுலக தேவர்கள், ’ இவர்கள் என்ன தவம் செய்தார்களோ? இந்த பாக்கியம் எங்களுக்கு கிடைக்கவில்லையே’  என ஏங்குவர். கிருஷ்ணனும், நண்பர்களும் அமர்ந்திருக்கும் காட்சியை பார்த்தால் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை போல இருக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar