பதிவு செய்த நாள்
21
ஆக
2019
02:08
கீழக்கரை : ஆக.,23 (வெள்ளிக் கிழமை) காலை 7:00 மணிக்கு மேல் 108 பால்குட ஊர்வலம், மூலவ ருக்கு கிருஷ்ணஜெயந்தி,நள்ளிரவில் 12:00 மணிக்கு அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணபிரான் பிறந்தநாள் விழாவும் நடக்க உள்ளது. ஆக., 24 காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, காலை 11:00மணிக்கு கயிறு இழுக்கும் போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், உறியடி உற்ஸவம், அன்னதானம் உள்ளிட்டவைகள் நடக்கிறது.ஏற்பாடுகளை விழாக்கமிட்டியாளர்கள், யாதவர் சங்க நிர்வாகிகள், கொம்பூதி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.