கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கன்னிவாடி : தருமத்துப்பட்டி அருகே காரமடையில் அன்னை ஆரோக்கியமாதா ஆலய திருவிழா நடந்தது. திருவிழாவையொட்டி திருப்பலி, கூட்டுப் பிரார்த்தனை, ஆராதனை நடந்தது. விழாவில், அலங்கார ரத ஊர்வலம் நடந்தது. கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.