Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ஆர்.எஸ்.மங்கலம் ஆரோக்கிய அன்னை ... திண்டுக்கல் ஜெருசலேம் புனித ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2019
15:27

நாமக்கல்: நாமக்கல், என்.ஜி.ஜி.ஓ.,காலனியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் உள்ளது. கடந்த, 4ல் கொடியேற்றத்துடன் தேர் பவனி நிகழ்ச்சி துவங்கியது. நேற்று முன்தினம் (செப்., 8ல்) அலங்கார தேர்பவனி நடந்தது. முன்னதாக பாதிரியார் ஜான்போஸ்கோ தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. இரவு, 8:00 மணிக்கு பொங்கல் மந்திரிப்பு நடைபெற்றது. ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சபரிமலை : 18 ஆண்டுக்கு பின் சபரிமலையில் மண்டல காலத்தில் படிபூஜை நேற்று தொடங்கியது. நவ.24 வரை ஆறு நாட்கள் ... மேலும்
 
temple
திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே நகரத்தார் வைரவன்பட்டி வடிவுடைஅம்பாள் உடனுறை வளரொளிநாதர் ... மேலும்
 
temple
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே வயல்வெளியில் 600 ஆண்டுகளுக்கு முந்தைய வாமன கல் கிடைத்தது. திருநெல்வேலி ... மேலும்
 
temple
திருப்புத்துார் : பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் கார்த்திகை முதல் கூடுதல் நேரம் நடை ... மேலும்
 
temple
வேடசந்துார்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் 143 பேர் பாதயாத்திரையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.