Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்பை பாகவதர் சங்கீத உற்சவம் நிறைவு ஆதியூர் பத்ரகாளியம்மன் குண்டம் திருவிழா ஆதியூர் பத்ரகாளியம்மன் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருட வாகனத்தில் வெங்கடேசப் பெருமாள் உலா
எழுத்தின் அளவு:
கருட வாகனத்தில் வெங்கடேசப் பெருமாள் உலா

பதிவு செய்த நாள்

16 செப்
2019
12:09

அன்னுார் : மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவிலில், புரட்டாசி திருவிழாவில், பெருமாள் கருட வாகனத்தில் உலா வந்தார். ‘மேலைத் திருப்பதி’ என்றழைக்கப்படும் மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா பிரசித்தி பெற்றது.

ஆவணி மாதத்தில் ஒரு சனிக்கிழமை, புரட்டாசியில் நான்கு சனிக்கிழமைகள், ஐப்பசி மாதத்தில் ஒரு சனிக்கிழமை என, ஆறு சனிக் கிழமைகளில் விழா நடக்கிறது. இதில், பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பர். முதல் சனிக்கிழமை திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் அபிசேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அதிகாலை முதல் இரவு வரை வழிபாடு நடந்தது. இரவு 8:00 மணிக்கு, கருட வாகனத்தில், வெங்கடேசப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக மலர் அலங்காரத்தில் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார். திருவீதியுலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ‘திருப்பதி செல்ல முடியாதவர்கள் மொண்டிபாளையம் பெருமாளை வணங்கினால், அதே பலன் பெறலாம்’ என்பது ஐதீகம். நேற்று முன்தினம் பல ஆயிரம் பக்தர்கள் வரிசையில் நின்று பெருமாளை வணங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர். வடலுார், சத்திய ஞான ... மேலும்
 
temple news
காரைக்குடி: கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலின் முக்கிய திருவிழாவான மாசி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ராயன் கருப்பன் கோயில் மாசிக்களரி திருவிழா நடந்தது.பிப். 27ல் முழுவீரன் ... மேலும்
 
temple news
பாகூர்: சேலியமேட்டில் செங்கழுநீர் மாரியம்மன் உள்ளிட்ட 9 கோவில்களின், முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar