Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

அம்மன் திருவீதியுலா: பக்தர்களுக்கு மரக்கன்றுகள் அம்மன் திருவீதியுலா: பக்தர்களுக்கு ... கோடேரு ரங்கநாதர் கோவிலில் கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை கோடேரு ரங்கநாதர் கோவிலில் கிருஷ்ணர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாசிபட்டினம் சந்தனக்கூடு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2019
12:26

திருவாடானை: தொண்டி அருகே பாசிபட்டினத்தில் சர்தார் நைனா முகமது ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு விழா நடந்தது.

பாசிபட்டினத்தில் மகான் சர்தார் நைனா முகமது ஒலியுல்லா தர்கா திருவிழா செப்.,4 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. எஸ்.பி.பட்டினம், மருங்கூர் கிராமத்தில் இருந்து புறபட்ட ஊர்வலம் ஸ்தானிகன் வயல், மாணவ நகரி போன்ற பல கிராமங்கள் வழியாக சென்று நேற்று அதிகாலை பாசிபட்டினம் தர்காவை வந்தடைந்தது. தர்காவை மூன்று முறை வலம் வந்து வாசல் முன்பு நிறுத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா, வரும், 28ம் தேதி துவங்குகிறது. விழாவை ஒட்டி காவடி ... மேலும்
 
temple
திருப்போரூர்: நெல்லிக்குப்பம், வேண்டவராசி அம்மன் கோவிலில், பவுர்ணமி சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple
ஆர்.கே.பேட்டை: கிராமங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள பிரமாண்டமான மலையின் உச்சியில், அருள்பாலிக்கும் ... மேலும்
 
temple
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு, உற்சவர் அம்பாள் ஊஞ்சல் ... மேலும்
 
temple
தேவதானப்பட்டி: குள்ளப்புரம் நீலகண்டேஸ்வரர் கோயிலில் மதுரை மீனாட்சி சொக்கநாதர் வழிபாட்டுக்குழுவினர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.