Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை திறப்பு: புரட்டாசி பூஜை ... பழநி வரதராஜப்பெருமாள் கோயிலில் தேரோட்டம் பழநி வரதராஜப்பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் வசோத்ரா யாகம்
எழுத்தின் அளவு:
ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் வசோத்ரா யாகம்

பதிவு செய்த நாள்

17 செப்
2019
12:09

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், கும்பாபிஷேக ஆண்டு விழாவை, முன்னிட்டு 108 சங்கு அபிஷேகம் மற்றும் வசோத்ரா யாகம் நடந்தது. விழாவை முன்னிட்டு, 13ம் தேதி, காலை 10:00 மணிக்கு, 108 சங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு ேஹாம வேள்விகள் நடந்தது. 12:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது. பகல் 12:30 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு 108 சங்கு அபிஷேகம் நடந்தது.1:00 மணிக்கு வேள்வியில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 1:30 மணிக்கு அம்மன் சிறப்பு  அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar