சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பேரையூர்: பேரையூர் அருகே எஸ். தொட்டனம்பட்டி தோப்படியான் கருப்பசாமி கோயில் கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம் நடந்தது. யாகசாலை பூஜைகளை தொடர் ந்து கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.