Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டை மாரியம்மன் கோவில் ... சரநாராயண பெருமாளுக்கு திருமலையப்பன் அலங்காரம் சரநாராயண பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்பத்துார் கோவிலில் புரட்டாசி விழா
எழுத்தின் அளவு:
அம்பத்துார் கோவிலில் புரட்டாசி விழா

பதிவு செய்த நாள்

18 செப்
2019
12:09

சென்னை: அம்பத்துார், லெனின் நகர், சின்ன திருப்பதியில், பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில், வைணவ, சைவ ஆசாரியர்கள் வருகை தந்து சிறப்பித்து உள்ளனர். இக்கோவிலில்,புரட்டாசி முதல் நாளான இன்று காலை, 5:45 மணிக்கு, சுப்ரபாதம், 6:30 மணிக்கு கோ பூஜை, பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. காலை, 7:00 மணி முதல், தோமாலை சேவை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது.

காலை, 9:30 மணிக்கு, மகா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. அக்., 17ம் தேதி வரை நடத்தப்படும் புரட்டாசி விழாவில், கோ- பூஜை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், கோவிந்த நாம சங்கீர்த்தனம், சதகலச திருமஞ்சனம், சிறப்பு அலங்கார ஆராதனைகள், அன்னதானம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.புரட்டாசி சனிக்கிழமைகளான, 21ம் தேதி, தங்கக்கவச அலங்கார தரிசனம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, பகவான் நாம பிரச்சார சாரிடபுள் டிரஸ்ட், பக்த ஜன சபா டிரஸ்ட், ஸ்ரீ சக்தி மண்டலி ஆகியோர் செய்துள்ளனர். மேலும் தகவல்களுக்கு, ஆலய நிர்வாகி, திருநாவுக்கரசுவை, 93812 12120 என்றஎண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar