உடுமலை திருப்பதி வேங்கடேசா பெருமாள் புரட்டாசி உற்சவ பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2019 03:09
உடுமலை : உடுமலை திருப்பதி. வேங்கடேசா பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத உற்சவ பூஜைகள் நடக்கின்றன.
தினமும் காலை, 6:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. இன்று முதல் புரட்டாசி உற்சவ பூஜைகளில், ஆண்டாள் திருமஞ்சனம், நாளை, பெருமாள் மற்றும் தாயார்களுக்கு திருமஞ்சனம் நடக்கிறது.தொடர்ந்து சனிக்கிழமை சேர்த்தி திருமஞ்சனம், தன்வந்தரி திருமஞ்சனம் நடைபெறுகிறது. அடுத்த மாதம் 13ம் தேதி வரை உற்சவ பூஜைகள் நடக்கிறது.