Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உத்திரமேரூரில் கருடசேவை திருப்பதி பிரம்மோற்சவம்: தேரோட்டம் கோலாகலம் திருப்பதி பிரம்மோற்சவம்: தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொண்டிபாளையம் கோவிலில் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2019
04:10

அன்னுார்:மொண்டிபாளையம், பெருமாள் கோவிலில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மேலைத்திருப்பதி என்று அழைக்கப்படும், அன்னுார் மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவிலில், மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, அதிகாலை, 4:00 மணிக்கு, பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனை, பிருந்தாவனம் நடந்தது. பக்தர்கள், தாசர்களுக்கு தானியங்கள் படைத்து வழிபாடு செய்தனர். பலர், மாட்டு வண்டிகளில் வந்து பெருமாளை தரிசித்தனர்.நேற்றிரவு, கருட வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதர வெங்கடேசப் பெருமாளின் திருவீதியுலா நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். கோவை, அன்னுார், அவிநாசி மற்றும் புளியம்பட்டியிலிருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

 
 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar