Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளி அவதாரத்தில் அரசாளவந்த அம்மன் வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் தீ மிதி விழா வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் தீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜப்பெருமாள் கோயிலில் திருவோணம் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வரதராஜப்பெருமாள் கோயிலில் திருவோணம் விழா

பதிவு செய்த நாள்

10 அக்
2019
12:10

பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில், பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணத்தை முன்னிட்டு உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர்,பஞ்சாமிர்தம் உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம், ஆராதனை நடந்தது. அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் உற்சவர் வரதராஜப்பெருமாள், கருடவாகனத்தில் தெற்குஅக்ரஹாரம், வடக்கு அக்ரஹாரம் உட்பட முக்கிய வீதிகளில் உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து தரிசித்தனர். ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் கண்ணன், பாபு செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar