Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜபெருமாள் கோவிலில் ... வரதராஜப்பெருமாள் கோயிலில் திருவோணம் விழா வரதராஜப்பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளி அவதாரத்தில் அரசாளவந்த அம்மன்
எழுத்தின் அளவு:
காளி அவதாரத்தில் அரசாளவந்த அம்மன்

பதிவு செய்த நாள்

10 அக்
2019
12:10

ஆர்.எஸ்.மங்கலம்:  ஆர்.எஸ்.மங்கலம் அரசாளவந்த அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு தினமும் அரசாளவந்த அம்மன், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் நடந்தன.  விழாவின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு அம்மன் காளி அவதாரம் எடுத்து நரகாசுரனை அம்பு எய்து அழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, வீதி ஊர்வலமாக காளி அவதாரத்தில் வந்த அம்மன் நரகாசுரனை அம்பு எய்து தீயிட்டு அழித்தார். இதனை பக்தர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஏற்பாடுகளை இந்து சமய மன்றத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar