Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

அரவக்குறிச்சி வெங்கடரமண சுவாமி ... கோபி ஆதிநாராயண பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்தியமங்கலம் தாளவாடியில் ரங்கசாமி கோவில் தெப்பம் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2019
15:34

சத்தியமங்கலம்: தாளவாடி அடுத்த, திகினாரை கிராமத்தில் உள்ள ரங்கசாமி  கோவிலில் தெப்பம் திருவிழா, நேற்று 9ம் தேதி கோலாகலமாக நடந்தது. தாளவாடி அடுத்த திகினாரை கிராமத்தில், பிரசித்தி பெற்ற ரங்கநாதசுவாமி கோவில் உள்ளது.

இந்த கோவிலில், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தசரா விழாவின் இறுதி நாளில், தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல், நேற்று 9ம் தேதி ரங்கநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தேரில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின், தெப்பத்தில் ரங்கநாதர் அமர வைக்கப்பட்டு பூஜை செய்த பின், கோவில் அருகே உள்ள குளத்தில் தெப்பம் விடப்பட்டது. தாளவாடி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு அக்., 27 காலை, மாலையில் அம்மனுக்கு ... மேலும்
 
temple
வடவள்ளி:வடவள்ளியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவத்தையொட்டி, பூமிநீளா தேவி சமேத ... மேலும்
 
temple
பழநி: ஐப்பசி மாதப்பிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் கோயில் மற்றும் உபகோயில்களில் யாகபூஜை, சிறப்பு ... மேலும்
 
temple
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் துலா உற்சவம் முதள் நாள் தீர்த்தவாரியுடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான ... மேலும்
 
temple
திருப்புத்தூர்: விஷ பூச்சிகளிடமிருந்து தங்களை காக்கும்படி பெருமாள் கோயிலில் பக்தர்கள் விஷப் பூச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.