Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ... மழை வேண்டி சிறப்பு வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரலாற்று சிறப்பு மிக்க கோவிலை புதுப்பிக்கணும் : பொதுமக்கள் வலியுறுத்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2019
02:10

மடத்துக்குளம்;மடத்துக்குளம் அருகே உள்ள கொமரலிங்கம் கரிவரதராஜ பெருமாள் கோவிலை புதுப்பிக்க, அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மடத்துக்குளம் கொமரலிங்கம் அமராவதி ஆற்றுப்பாலம் அருகே கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. பல ஆண்களுக்கு முன்பு, பூட்டப்பட்டு, பராமரிப்பு இன்றி பாழடைந்த இந்தக்கோவிலை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, 2014, மார்ச் 27ல் பொதுமக்கள் முன்னிலையில், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளால், திறக்கப்பட்டது.முப்பது ஆண்டுக்குகளுக்குப்பின், திறக்கப்பட்ட இந்தக்கோவிலை ஆய்வு செய்த அதிகாரிகள், விரைவில் புதுப்பிக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால், ஐந்து ஆண்டுகளை கடந்தும் பராமரிப்பு பணிகள் ஏதும் நடக்கவில்லை. பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பு, சோழர்களால் கட்டப்பட்ட இந்த வைணவ கோவில், பல சிறப்பம்சங்களை கொண்டது. உட்புறம் அகழிக்கு மத்தியில் கோவில் உள்ளது. மேற் கூரையிலுள்ள துளைகள் வழியாக அகழியில் சூரிய ஒளிவிழுகிறது. வரலாற்று தகவல் கூறும் கல்வெட்டுக்கள் உள்ளன. இந்த கோவில் தற்போது, பாழடைந்துள்ளது.கோவிலை, புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar