Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆலங்குடி ஞான தட்சிணாமூர்த்தி ராஜயோக வாழ்வு தருபவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குருவித்துறை குருபகவான்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
03:10

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் அருள்கின்றனர். அசுர குரு சுக்கிராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மிருத சஞ்சீவினி மந்திரம் பற்றி அறிந்திருந்தார். அதை அறிய விரும்பிய தேவர்கள், தேவகுருவின் மகன் கசன் என்பவனை அனுப்பினர். சுக்கிராச்சாரியாரிடம் சென்ற கசன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு கொண்டவன் போல நடித்தான். அவள் மூலமாக சுக்கிராச்சாரியாரின் அன்பை பெற்ற கசன்,  மந்திரத்தைக் கற்றான். இதை அறிந்த அசுரர்கள், கசனை எரித்து சாம்பலாக்கினர். கசனை காணாத தேவயானி, தந்தையின் உதவியுடன் உயிர்பெற செய்தாள். இந்த சமயத்தில் தேவகுரு, தன் மகன் கசனை காத்தருளும்படி பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அவர் சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டுக் கொடுத்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள் இக்கோயிலில் எழுந்தருளினார். தொடர்புக்கு: 04543 – 258 303

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar