Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ஆஞ்சநேயர் சிலை திருட்டால் அதிர்ச்சி ஆஞ்சநேயர் சிலை திருட்டால் அதிர்ச்சி மொரட்டாண்டி கோவிலில் 29ல் குரு பெயர்ச்சி விழா மொரட்டாண்டி கோவிலில் 29ல் குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவித்துறையில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை: அக்., 26ல் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2019
11:23

சோழவந்தான் : குருவித்துறை குருபகவான் கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு அக்., 26ல் லட்சார்ச்சனை துவங்குகிறது.

அக்.,29 அதிகாலை விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு குரு பகவான் இடபெயர்ச்சியாகிறார். இதை முன்னிட்டு அனைத்து ராசிகாரர்களுக்கும் பரிகார பூஜையாக அக்.,26 காலை 10:35 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கி, அக்.,28 இரவு 8:00 மணிக்கு முடிகிறது. ரூ.300 செலுத்தினால் குருபகவான், சக்கரத்தாழ்வார் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலருடன் பிரசாத பை வழங்கப்படும். ரூ.100 செலுத்துபவர்களுக்கு பிரசாதம் மட்டும் வழங்கப்படும். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், தென்கரை மூலநாதர் சுவாமி மற்றும் குருவித்துறை கோயிலில் லட்சார்ச்சனை டிக்கெட் கிடைக்கும். ஏற்பாடுகளை தக்கார் ஜெயதேவி, செயல் அலுவலர் செந்தில்குமார் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அம்மையப்பர் திருக்கல்யாணப் பெருவிழா நேற்று நடந்தது.வெள்ளகோவில் தெய்வநாயகி ... மேலும்
 
temple
கம்பம் : சுருளியில் நேற்று அதிகாலை முதல் ஐயப்ப பக்தர்கள் அருவியில் குளித்து மாலை அணிந்து விரதத்தை ... மேலும்
 
temple
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, உலக நன்மைக்காக 1008 சங்காபிஷேகம் ... மேலும்
 
temple
இன்று எல்லா சிவாலயங்களில் சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெறும். சோமன் என்றால் சந்திரன். சந்திரனுடைய ஒரு ... மேலும்
 
temple
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இருந்து, அயோத்தியில் உள்ள சுக்ரீவகிலா என்னும் இடத்திற்கு, ராமர், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.